coimbatore ஜேகே டயர் ரேசிங் குழு தலைவராக கவுரவ் கில் நமது நிருபர் ஜூன் 26, 2019 இந்தியாவின் தலை சிறந்த கார் பந்தய ஓட்டு னர்களில் ஒருவரான கவு ரவ் கில் ஜே.கே.டயர் ரேசிங் குழுவில் இணைந்து உள்ளார்.